ஐபிஎல் டி20 தொடரில் இந்த சீசனில் 872 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளதால், ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட ஆண்டாக 2018 அமைந்துள்ளது.
ஐபிஎல்-லில் இதுவரை அதிக சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட ஆண்டு, அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் குறித்து இங்கு காண்போம்.
இதுவரை அடிக்கப்பட்ட சிக்ஸர்களின் எண்ணிக்கை
2008ஆம் ஆண்டு – 622 சிக்ஸர்கள்
2009ஆம் ஆண்டு – 506 சிக்ஸர்கள்
2010ஆம் ஆண்டு – 585 சிக்ஸர்கள்
2011ஆம் ஆண்டு – 639 சிக்ஸர்கள்
2012ஆம் ஆண்டு – 731 சிக்ஸர்கள்
2013ஆம் ஆண்டு – 673 சிக்ஸர்கள்
2014ஆம் ஆண்டு – 714 சிக்ஸர்கள்
2015ஆம் ஆண்டு – 692 சிக்ஸர்கள்
2016ஆம் ஆண்டு – 638 சிக்ஸர்கள்
2017ஆம் ஆண்டு – 705 சிக்ஸர்கள்
2018ஆம் ஆண்டு – 872 சிக்ஸர்கள்
ஒவ்வொரு சீசனிலும் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்

2008ஆம் ஆண்டு – ஜெயசூர்யா (31 சிக்ஸர்கள்)
2009ஆம் ஆண்டு – ஆடம் கில்கிறிஸ்ட் (29 சிக்ஸர்கள்)
2010ஆம் ஆண்டு – ராபின் உத்தப்பா (27 சிக்ஸர்கள்)
2011ஆம் ஆண்டு – கிறிஸ் கெய்ல் (44 சிக்ஸர்கள்)
2012ஆம் ஆண்டு – கிறிஸ் கெய்ல் (59 சிக்ஸர்கள்)
2013ஆம் ஆண்டு – கிறிஸ் கெய்ல் (51 சிக்ஸர்கள்)
2014ஆம் ஆண்டு – மேக்ஸ்வெல் (36 சிக்ஸர்கள்)
2015ஆம் ஆண்டு – கிறிஸ் கெய்ல் (38 சிக்ஸர்கள்)
2016ஆம் ஆண்டு – விராட் கோஹ்லி (38 சிக்ஸர்கள்)
2017ஆம் ஆண்டு – மேக்ஸ்வெல்/டேவிட் வார்னர் (26 சிக்ஸர்கள்)
2018ஆம் ஆண்டு – ரிஷாப் பண்ட் (37 சிக்ஸர்கள்)
ஐபிஎல் 2018யில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள்

ரிஷாப் பண்ட் – 37 சிக்ஸர்கள்
ஷேன் வாட்சன் – 35 சிக்ஸர்கள்
அம்பத்தி ராயுடு – 34 சிக்ஸர்கள்
கே.எல்.ராகுல் – 32 சிக்ஸர்கள்
ஆந்த்ரே ரஸல் – 31 சிக்ஸர்கள்