ஐ.நாவில் தமிழருக்கு காத்திருக்கும் ஆபத்து? ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா பிரிவதற்கு தமிழர்கள் காரணம்!! வெளிவரும் உண்மைகள்

264

625.590.560.350.160.300.053.800.944.160.90

ஐ.நாவின் மார்ச் மாதக் கூட்டத் தொடர்கள் அநீதி இழைக்கப்பட்ட தமிழர்களுக்கு ஆபத்தா? அதற்கு தமிழர்களின் செயற்பாடு எப்படி அமைய வேண்டும்? அப்படி அநீதிஇழைக்கப்படுமாக இருந்தால் அதற்கு யார் காரணம்…..?

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிவதற்கு யார் காரணம்? அதனால் ஏற்படும் சாதக பாதகங்கள் என்ன? விளக்குகிறார் இவ்வாரம் லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குனரும், மனித உரிமைகள் ஆர்வலருமான ச.வி.கிருபாகரன்.

SHARE