விக்ரம் நடிப்பில் ஐ படம் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்து செம்ம ஹிட் அடித்தது. இப்படம் தான் விக்ரம் திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த படம்.
இப்படத்தின் உண்மையாக வசூல் இன்றைய ரீவெண்ட் பகுதியில் இதோ..
- தமிழகம்- ரூ 76 கோடி
- கேரளா- ரூ 19.5 கோடி
- கர்நாடகா- ரூ 15.5 கோடி
- வெளிமாநிலம்- ரூ 3.9 கோடி
- தெலுங்கு- ரூ 41 கோடி
- வெளிநாடு- ரூ 55 கோடி
- வட இந்தியா- ரூ 14.5 கோடி