ஒன் ப்ளஸ் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட் போன்! இவ்வளவு சிறப்பம்சங்கள் உள்ளதா?

319

 

ஒன் ப்ளஸ் 10 புரோ ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகமாகவுள்ள நிலையில் அதன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் கசிந்துள்ளது.

ஒன் பிளஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஒன் ப்ளஸ் 10 புரோ ஸ்மார்ட்போன் வருகிற அடுத்தாண்டு ஜனவரி 4 ஆம் திகதி சீனாவில் அறிமுகமாகவுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் தன்னுடைய ‘5ஜி’ வரிசை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இதை சந்தைப்படுத்த உள்ளது.

சிறப்பம்சங்கள்

6.71 இன்ச் அளவுள்ள ஃபுல் எச்டி தொடுதிரை,

ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் பிராசசர்

அமொல்ட் திரை உள்ளக நினைவகம் 12ஜிபி + கூடுதல் நினைவகம்

256 ஜிபி கலர் ஓஎஸ்

பின்பக்கம் 48 எம்பி கேமரா ஓசிஎஸ் (50எம்பி அல்ட்ரா வைட்+8எம்பி ) ,

முன்பக்கம் 32 எம்பி செல்பி கேமரா

5000 எம்ஏஎச் அளவுள்ள பேட்டரி

SHARE