ஒருவழியாக ப்ரியாவை இம்ப்ரஸ் செய்த அர்ஜுன்

342

ஒருவழியாக ப்ரியாவை இம்ப்ரஸ் செய்த அர்ஜுன் - Cineulagam

வெள்ளித்திரைக்கு நிகராக ரசிகர்கள் இருப்பது சின்னத்திரைக்கு தான். சீரியல்கள் என்றாலே பெரும்பாலும் மாமியார் மருமகள் சண்டை என்பது மாறி காதல் சாட்சிகள் எல்லாம் வரத்தொடங்கி விட்டன.

அந்த வகையில் தொகுப்பாளினி ப்ரியாவால் இளைஞர்களும் பார்க்கும் சீரியல் என்றால் அது கல்யாணம் முதல் காதல்வரை தான்.

இதில் திருமணம் ஆனாலும் நாயகன் அர்ஜுனும், நாயகி ப்ரியாவும் சண்டை போட்டுக்கொண்டே தான் இருப்பர். அவ்வப்போது ரொமான்ஸ் செய்வர். அடுத்த நொடியே சண்டை போடுவர்.

கடந்த சில நாட்களாக ப்ரியாவை இம்ப்ரஸ் செய்வதற்காக முயற்சி செய்து கொண்டிருந்த அர்ஜுன் இன்று ப்ரியாவுக்கு முத்தம் கொடுத்து ஒருவழியாக இம்பரஸ் செய்து விட்டார். சீரியல் ரசிகர்கள் வழக்கம் போல சமூகவலைதளங்களில் போஸ்ட் செய்து வருகின்றனர்.

SHARE