ஒருவாரத்தில் ரூ.53.42 கோடி வசூலித்த தமாஷா!

292

ஒருவாரத்தில் ரூ.53.42 கோடி வசூலித்த தமாஷா! - Cineulagam

ரன்பீர் கபூர், தீபிகா படுகோனே நடிப்பில் கடந்தவாரம் வெளியான படம் தமாஷா. இப்படத்திற்கு இருதரப்பட்ட விமர்சனங்கள் வந்தாலும் வசூல் சிறப்பாக உள்ளது.

கடந்த ஒருவாரத்தில் மட்டும் இப்படம் ரூ.53.42 கோடி வசூலித்திருக்கிறது. படம் வெளியான முதல்நாளில் ரூ.10.87 கோடியும், இரண்டாம்நாளில் ரூ.13.17 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.14.12 கோடியும், நான்காம் நாளில் ரூ.5.07 கோடியும், ஐந்தாம் நாளில் ரூ.4.07கோடியும், ஆறாம்நாளில் ரூ.3.32 கோடியும், ஏழாம்நாளில் ரூ.2.80 கோடியும் வசூலித்திருக்கிறது.

இதனிடையே சினிமா வர்த்தக வல்லுநர்கள் கூறுகையில், ”தமாஷா” படம் வசூலை கொடுத்துள்ளது, ஆனால் பாக்ஸ் ஆபிஸ் வசூலை கொடுக்கவில்லை. இனி வரும் நாட்களில் வசூல் குறையும், அப்படிபார்க்கையில் படம் பெரிய வசூலை தராது என்கிறார்கள்.

SHARE