தமிழில் தொடர்ந்து ஹிட் கொடுத்த அட்லீ தற்போது ஜவான் படம் மூலமாக ஹிந்தியில் களமிறங்கி இருக்கிறார். இந்த படம் தற்போது 953.97 கோடி அளவுக்கு வசூலித்து சாதனை படைத்து இருக்கிறது.
விரைவில் 1000 கோடி என்ற பிரம்மாண்ட மைல்கல்லை ஜவான் படம் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு இடத்தில் மட்டும் நஷ்டம்
இந்நிலையில் கேரளாவில் மட்டும் ஜவான் படம் நிஷாதம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 30 சதவீதம் வரை அங்கு படத்தை வெளியிட்ட நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறதாம்.
படத்தை அதிக விலை கொடுத்து வாங்கியதால் தான் இந்த நஷ்டம் என்றும் கூறப்படுகிறது.