ஒரு நொடியில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய சாகசம்!!

368

உலகில் வித்தியாசமாக எதையாவது செய்யவேண்டும் என்று எண்ணுபவர் பலர். எது செய்தலும் தனக்கென்று தனி தன்மை இருக்க வேண்டும் என்று பல வித்தியாசங்களை கையாளுவார்கள்.

அவ்வாறு மேஜிக் என்பது பலராலும் முயற்சி செய்யப்படும் ஒன்று. அதை எப்படி செய்வார்கள் என்று யவராலும் கண்டுபிடிக்க முடியாது. இவ்வாறு செய்வதற்கு பல பயிற்சிகள் தேவை.

அதை நிருபிக்கும் வகையில் இங்கு சில நபர்கள் செய்கின்றனர். ஒரு பெண் வேகமாக வரும் கார் ஒன்றின் அருகில் உக்கார்ந்து கொண்டார் பிறகு அந்த கார் அவரை நோக்கி இடிக்குமாறு வந்தது ஆனால் அந்த பெண்ணை இடிக்கவில்லை பதிலாக அவர் அந்த காரிலேயே பயணம் செய்கிறார். இந்த அசத்தல் கட்சியை நீங்களும் பாருங்கள்.

 

SHARE