ஒரு வாரத்தில் ரூ.200 கோடி – வசூலை அள்ளும் சஞ்சு

164
ராஜ்குமார் இரானி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிப்பில் சஞ்சய் தத்தின் வாழ்க்கைப் படமாக உருவாகி இருக்கும் ‘சஞ்சு’ படம் ரிலீசான ஒரு வாரத்தில் ரூ.200 கோடியை வசூல் செய்து சாதனை படைக்க உள்ளது.
SHARE