ஒரு வார்த்தையில் விஜய், தனுஷ் – மனம் திறந்த அமலாபால்

283

ஒரு வார்த்தையில் விஜய், தனுஷ் - மனம் திறந்த அமலாபால் - Cineulagam

மைனா படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் அமலாபால்.

அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிசியானவர் இயக்குனர் விஜய்யை கடந்த 2014ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் கேரளாவில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், அவருடன் நடித்த நடிகர்கள் பற்றி ஒரு வார்த்தையில் கேட்டனர்.

அதில் மோகன்லால் பற்றி கூறுகையில் இளம் மனசு என்றார். தனுஷை Multi-talented என்றும் அல்லு அர்ஜுனை Hydrogen Bomb என்றார். இளையதளபதி விஜய் பற்றி கூறுகையில், Inspiration என்று தெரிவித்துள்ளார்.

அமலாபால் நடித்துள்ள அம்மா கணக்கு படம் விரைவில் வெளிவரவுள்ளது.

SHARE