ஒரே நாளில் சூர்யா செல்லும் மூன்று இடங்கள்- ரசிகர்கள் உற்சாகம்

196

பிப்ரவரி 9ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக சூர்யாவின் S3 படம் வெளியாக இருக்கிறது. இதற்காக நடிகர் சூர்யா ஒவ்வொரு இடங்களாக சென்று படத்தை புரொமோட் செய்து வருகிறார்.

அண்மையில் கூட நிஜ போலீஸ் அதிகாரியிடம் ஒரு நிகழ்ச்சி மூலம் கலந்துரையாடி இருந்தார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா இன்று திருநெல்வேலியில் 11.30 மணியளவில் பேரின்ப விலாஸ் திரையரங்கிற்கு செல்கிறார். அதைத்தொடர்ந்து மதுரை ஜாஸ் தியைரங்கிற்கு 2.30 மணிக்கும், இறுதியாக திருச்சிக்கு 6.30 மணியளவில் L.A. திரையரங்கிற்கு செல்ல இருக்கிறார்.

SHARE