ஒரே நாளில் விஜய் செய்த சாதனை! அடுத்தடுத்து குவியும் நல்ல செய்தி

199

 

விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. நாளை அவர் தன் 44 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதற்காக விஜய் 62 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

மாஸான லுக்கில் விஜய் இதில் இருக்க சர்க்கார் என படத்தின் பெயரும் வெளியாகிவிட்டது. இதிலும் மெர்சல் போல அரசியல் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்கார் என்ற பெயரும் அரசியலை தான் குறிக்கும்.

இந்நிலையில் விஜய்யின் பிறந்த நாளுக்கான ஸ்பெஷல் டேக் #HBDThalapathyVIJAY 8.17 லட்சம் ட்வீட்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது. உலகளவில் ஒரே நாளை இந்த சாதனை இன்னும் அதிகரித்து வருகிறது.

 

SHARE