ஒரே படத்தில் தனுஷ், ஜீவா, விஜய் சேதுபதி- இணைகிறது பிரமாண்ட கூட்டணி?

502

\

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வந்த தங்கமகன் ரசிகர்களை பெரிதும் கவரவில்லை. இந்நிலையில் இவர் அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில்வடசென்னை படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்காக தனுஷ் கிட்டத்தட்ட 200 நாட்கள் கால்ஷிட் கொடுத்துள்ளார், மேலும், இப்படத்தில் இரண்டு முக்கியமான கதாபாத்திரங்கள் உள்ளதாம்.

இதில் நடிக்க ஜீவா, விஜய் சேதுபதியுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இது சாத்தியமானால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான்.

SHARE