இந்த உலகில் ஒருவரைப் போன்று 7 பேர் இருப்பார்கள் என்று நம் முன்னோர்கள் சொல்வதுதான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் தற்போது பல்வேறு நாட்டைச் சேர்ந்த ஒரே முகத்தோற்றத்தை உடையவர்கள் 28 பேர் உள்ளதாகவும், அதன் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புகைப்படமானது, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
இந்த புகைப்படம் வாட்ஸ்அப்பிலும் வைரலாகப் பரவி மக்களை அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் அளித்துள்ள நிலையில், இது உண்மையா? பொய்யா? என குழப்பத்தில் உள்ளனர் இணையவாசிகள்..