நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் சந்திராமுகி படத்தின் இரண்டாம் பாகம் கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி வேலியானது.
இதில் கங்கனா ரனாவத், மஹிமா நம்பியார், ராதிகா சரத்குமார், வடிவேலு, லக்ஷ்மி மேனன் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
வசூல்
தற்போது சந்திராமுகி 2 திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கடந்த 7 நாட்களில் இந்த படம் உலக அளவில் ரூ.44.35 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.