ஒலிம்பிக்கில் இன்று: இந்திய வீரர்கள் பங்குபெறும் போட்டிகள்!

248

ரியோ ஒலிம்பிக்கில் இன்றைய தினம், இந்திய வீரர்கள் பங்குபெறும் போட்டிகளின் விவரம்:

வில்வித்தை

ஆடவர் தனிநபர் காலிறுதிக்கு முந்தைய சுற்று

அதானு தாஸ் (இந்தியா) –

லீ சியூங்யன் (தென் கொரியா),நேரம்: மாலை 5.43

தடகளம்

ஆடவர் வட்டு எறிதல் தகுதிச்சற்று

விகாஸ் கெளடா, நேரம்: இரவு 7.20

மகளிர் குண்டு எறிதல் தகுதிச்சுற்று

மன்பிரீத் கெளர்,நேரம்: மாலை 6.35

ஆடவர் 800 மீ. ஓட்டம்

ஜின்சன் ஜான்சன், நேரம்: மாலை 6.58

ஆடவர் 20 கி.மீ. நடைப் போட்டி

குருமீத் சிங்,மணீஷ் சிங், கணபதி, நேரம்: இரவு 11

பாட்மிண்டன்

மகளிர் இரட்டையர் லீக் சுற்று

ஜுவாலா, அஸ்வினி (இந்தியா) –

முஸ்கென்ஸ், செலினா (நெதர்லாந்து)

நேரம்: மாலை 5.30

ஆடவர் இரட்டையர் லீக் சுற்று

மானு அத்ரி, சுமீத் ரெட்டி (இந்தியா) –

சாய், ஹாங் (சீனா), நேரம்: இரவு 7.50

கோல்ஃப்

ஆடவர் தனிநபர் பிரிவு

செளராஸியா, லாஹிரி, நேரம்: மாலை 4

ஹாக்கி

ஆடவர் பிரிவு

இந்தியா – கனடா,நேரம்: இரவு 9

துப்பாக்கிச் சுடுதல்

ஆடவர் 50 மீ. ரைபிள் புரோன் தகுதிச்சுற்று

செயின் சிங், ககன் நரங், நேரம்: மாலை 5.30

ஆடவர் 50 மீ. ரைபிள் புரோன் இறுதிச்சுற்று

நேரம்: இரவு 7.30

ஆடவர் ஸ்கீட் தகுதிச்சுற்று

மைராஜ் அகமது கான், நேரம்:மாலை 6

ஆடவர் 25 மீ. ரேபிட் ஃபயர் பிஸ்டல் தகுதிச்சுற்று

குருபிரீத் சிங், நேரம்: இரவு 8.45

SHARE