ரியோ ஒலிம்பிக் போட்டியின் பதக்கப்பட்டியலில், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நேற்று சீனாவை விடவும் ஒரு தங்கம் அதிகமாகப் பெற்றிருந்த அமெரிக்கா, இன்று 5 தங்கங்கள் அதிகமாகப் பெற்று முன்னிலை வகிக்கிறது. இதனால் அமெரிக்காவைத் தாண்டி முதலிடம் பிடிக்க சீனா கடுமையாகப் போராடவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
ரியோ ஒலிம்பிக் போட்டியின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதக்கப்பட்டியல்:
