பெண்களுக்கு எப்போதுமே அழகு மீது ஒரு ஈர்ப்பு இருக்கும். தங்களது முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்வதில் ஆர்வம் இருக்கும். ஆனால் அழகு நிலையங்களுக்கு சென்று பணத்தை செலவு செய்ய சிலர் விரும்ப மாட்டர்.
மேலும், அங்கு பயன்படுத்தப்படும் ரசாயன க்ரிம்கள் உடலுக்கு பெரும்பாலும் உகந்ததல்ல. அதற்கு பதிலாக இயற்கையாக வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே முகத்தை அழகு படுத்தலாம்.
அந்தவகையில் 1 நிமிடத்துக்குள் பெண்களுக்கு தேவையான சில அழகுக்குறிப்புகளை இந்த காணொளியில் காட்டியுள்ளனர். இது பெண்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.