ஓகே கண்மணி பட ஹிந்தி ரிலீஸ் தேதி இதோ

212

ஓகே கண்மணி பட ஹிந்தி ரிலீஸ் தேதி இதோ - Cineulagam

மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி படம் இளைஞர்கள் மத்தியில் அவ்வளவு பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

இதன் வெற்றியால் தற்போது இப்படம் ஹிந்தியில் ஆதித்யா ராய் கபூர், ஸ்ரத்தா கபூர் நடிப்பில் Ok Jaanu என்ற பெயரில் தயாராகி வருகிறது.

ஷாத் அலி இயக்க, ஏ.ஆர். ரகுமானே இசையமைக்கும் இப்படம் வரும் ஜனவரி மாதம் 13ம் தேதி வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் கரண் ஜோஹர் தன்னுடைய டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

SHARE