ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம்!.. மிகவும் கவனம் மக்களே…

384

பயணங்களில் பயணத்துக்கு தேவையான டிக்கெட், அடையாள அட்டைகள் போன்றவற்றை எடுத்துகொள்வது மேலும் தனியாக பயணம் மேற்கொண்டால் அதிக விழிப்புணர்வுடன் இருப்பது ஆகியவை கடைபிடிப்பது முக்கியம்.

இரவு நேர பயணங்களில் நம் இறங்கும் இடம் கவனிக்காமல் தூங்கிவிடுவது அல்லது கவனக்குறைவாக கடைசி நேரத்தில் ஓடி இறங்குவது இதுவே பலரின் வாடிக்கை…

மக்களே திருந்துங்கள் … இல்லையென்றால் இது போன்ற விபரீதங்கள் தடுக்க இயலாது … ரயில் கிளம்பியபிறகு இறங்கும் இவர்களின் நிலைமையைப் பாருங்க …

அதற்கெல்லாம் இப்பொழுது செல்போன்களில் அலாரம் ரிமைன்டர் என்று பல வழிகள் இருக்கிறது… எதையாவது ஒன்று செய்தாலே போதும் இதை தவிர்க்கலாம்…

SHARE