கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவ ஏற்பாட்டு நடவடிக்கை

609
கச்சதீவு அந்தோணியார்ஆலயத்தின் வருடாந்த உற்சவ ஏற்பாடுகள் தொடர்பில் நேற்றைய தினம் யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தலமையில் மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

கச்சதீவு அந்தோணியார்ஆலயத்தின் வருடாந்த உற்சவ ம் எதிர் வரும் 21ம் திகதி இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் நேற்றைய தினம் யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தலமையில் மாவட்டச் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களுக்கான பயண ஒழுங்குகள் , மற்றும் , பாதுகாப்பு , குடிநீர் வசதிகள் மற்றும் இந்திய யாத்திரிகளுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டதுன் இதற்கான முன் ஆயத்த நடவடிக்கை ஏற்பாடுகளும் இடம்பெற்றன.

இக் கலந்துரையாடலில் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதுவருடன் கடற்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளுடன் பிரதேச செயலாளர்களும் பங்குத் தந்தையும் கலந்து கொண்டனர்.

katchathivu11

SHARE