கஜேந்திரகுமார் ஈழ அரசியலில் இதுவரை சாதித்தது என்ன? அல்லது அவரது காங்கிரஸ் கட்சி இதுவரை சாதித்தது என்ன?

108

 

கஜேந்திரகுமார் ஈழ அரசியலில் இதுவரை சாதித்தது என்ன? அல்லது அவரது காங்கிரஸ் கட்சி இதுவரை சாதித்தது என்ன? இந்த கேள்விகளுக்கு சைக்கிள் பெடியளிட்ட பதில் இருக்காது ஏனென்றால் சைக்கிளுக்காக கம்பு சுற்றும் பெடியள் வரலாறு தெரியாத விசிலடிச்சான் குஞ்சுகள். இந்த பதிவை பார்த்ததும் எல்லா தம்பி மாரும் கம்பு சுத்தத்தான் போறியள். ஆனால் ஒன்றும் செய்ய முடியாது.

நான் மேலே சொன்னது போல கஜேந்திரகுமாரின் குடும்பம் இதுவரை ஈழத்தமிழருக்காக எதையும் சாதித்தது இல்லை. மாறாக தமது குடும்பத்திற்கு சொத்து சேகரிப்பதையே குறியாக கொண்டிருந்தனர்.

இவ்வாறான அரசியல் பின்னணியை கொண்டிருந்த கஜேந்திரகுமார் எவ்வாறு தீவிர தமிழ்த் தேசியம் பேசத்தொடங்கினார் என்பது பலருக்குத் தெரியாது. அதை இந்தப்பதிவில் பார்க்கலாம். அதாவது தமிழீழ விடுதலைப்புலிகள் குமார் பொன்னம்பலத்துக்கு வழங்கிய மாமணிதர் பட்டமே இவரை தீவிர தமிழ்த் தேசியவாதியாக அடையாளப்படுத்தியது. அல்லது பேசவைத்தது. ஈழ விடுதலைப்போராட்டத்தில் ஒரு கல்லைக்கூட தூக்கிப்போடாத கஜேந்திரகுமார் இப்போது விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு மொத்தமாக உரிமை கோரிவருவது வேடிக்கையானது.

இதுவரை நாளும் வெளியிட வேண்டாமே என்று வைத்திருந்த ஒரு சம்பவத்தை இங்கே பதிவு செய்கிறேன். குமார் பொன்னம்பலம் எப்படி சிங்கள இராணுவத்தால் குறி வைக்கப்பட்டார்?

இயல்பாகவே குமார் பொன்னம்பலம் ஒரு பெண் ஆசை பிடித்தவர். அவர் எவ்வாறு உயர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும்,உயர் அந்தஸ்த்துடன் வாழ்ந்திருந்தாலும் அவருக்கு பெண்கள் என்றால் அது யார் என்று கணக்கில்லை. வீட்டு வேலைக்காறி தொடக்கம் ரோட்டுக்கூட்டும் பெண்கள் வரைக்கும் அவருக்கு பிரச்சினை இல்லை. குமார் பொன்னம்பலத்துடன் நெருங்கிப்பழகியவர்களுக்கு இந்த விடயம் நன்கு தெரியும்.

அரச புலனாய்வாளர்கள் குமார்பொன்னம்பலத்தை குறிவைத்த போது அவரது பெண்கள் மீதான மோகமே கொலைகாறருக்கு சாதகமாக மாறியது. அந்த விடயத்தை வைத்தே குமார் பொன்னம்பலம் கொல்லப்பட்டார்.

வழமையாக குமார் பொன்னம்பலத்துக்கு பெண்களை ஒழுங்கு படுத்தி கொடுக்கும் ஒரு முகவர் இருந்தார். அந்த முகவரை இனங்கண்டு கொண்ட இராணுவப்புலனாய்வாளர்கள் அந்த முகவருக்கு ஊடாக குமார் பொன்னம்பலத்தை போட்டுத்தள்ளும் திட்டத்தை தீட்டினர். அதன்படி ஒரு இடத்தில் விலைமாதர் ஒருவர் இருக்கிறார் என்று அந்த முகவருக்கூடாக பொன்னம்பலத்திற்கு தெரியப்படுத்தப்பட்டு குறித்த முகவருடன் பொன்னம்பலம் அந்த விலைமாதுவின் வீட்டுக்குச் சென்றார். விலைமாதுவின் வீட்டுக்கு அருகில் காரை நிறுத்தி வைத்துவிட்டு குறித்த பெண் முகவர் பொன்னம்பலத்தை காருக்குள் இருக்கச் செய்து விட்டு அந்த பெண்ணை ஒழுங்கு செய்து விட்டு வருகிறேன் நீங்கள் இதற்குள் இருங்கள் என்று கூரிச்சென்ற பின்னர் பொன்னம்பலம் காருக்குள் இருக்க புலனாய்வாளர்கள் தங்கள் திட்டத்தின் படி குமார் பொன்ம்பலத்தை போட்டுத்தள்ளினர்.

இவ்வாறுதான் குமார் பொன்னம்பலம் கொல்லப்பட்டார். ஒரு விலைமாதுவிடம் செல்லும் போது கொல்லப்பட்ட ஒருவருக்கு விடுதலைப்புலிகள் ஏன் மாமனிதர் பட்டம் வழங்கினர் என்ற கேள்விகளுக்கு பின்னர் மற்றுமொரு பதிவில் பதில் தருகிறேன்.

இப்படிப்பட்ட ஒருவரை தமிழ்த் தேசியவாதி கொள்கை வாதி என்று புகழாதீர்கள். பிழை எல்லோரும் விடுவது தான் ஆனால் நாங்கள் எந்தப்பிழைகளையுமே விடாதவர்கள் நாங்கள் தான் புனிதர்கள் என்று கூவும் சைக்கிள் பெடியளுக்காகவே இந்தப்பதிவு.

SHARE