கஜோல் அணிந்து வந்த சேலை விலை இத்தனை லட்சமா.. கேட்டால் அதிர்ச்சி நிச்சயம்

125

 

நடிகை கஜோல் பாலிவுட் சினிமாவில் 90களில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர். அவர் தமிழிலும் மின்சார கனவு என்ற படத்தில் நடித்து உள்ளார்.

2017ல் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலமாக தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்திருந்தார் அவர். அந்த படத்தில் வில்லியாக அவர் நடித்திருந்தார்.

சேலை விலை
நேற்று தயாரிப்பாளர் ஆனந்த் பண்டித்தின் 60வது பிறந்தநாள் பார்ட்டி நடந்த நிலையில் அதில் பாலிவுட் சினிமா நட்சத்திரங்கள் எல்லோரும் கலந்துகொண்டனர்.

நடிகை கஜோல் ஜொலிக்கும் சேலையில் அழகாக அந்த பார்ட்டிக்கு வந்திருந்தார். பலரது கவனத்தையும் ஈர்த்த அந்த சேலையின் விலை தான் பலருக்கும் ஷாக் கொடுத்து இருக்கிறது.

Irth என்ற பிராண்டின் அந்த புடவை விலை 1,40,000 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE