கடந்த ஜென்மத்தில் நீங்கள் யார் – உறுமீன் Game

306

இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள 4 படங்களில் பாபி சிம்ஹா முதன்முறையாக கதாநாயகனாக நடித்து வெளிவரும் படம்உறுமீன்.

இப்படத்தின் ட்ரைலர் பலரது எதிர்பார்ப்புக்களை எகிற வைத்துள்ளது. மேலும் படத்தின் முதல் 10 நிமிடம் பழங்காலத்து நடக்கும் போர் காட்சியை Motion Capture Technology மூலம் படம் பிடித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் உறுமீன் படக்குழு புதுமையான வகையில் ப்ரிடிக்‌ஷன் (Prediction) Game ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

அதில் கடந்த ஜென்மத்தில் நீங்கள் என்ன வேலை செய்தீர்கள், அடுத்த ஜென்மத்தில் என்ன தொழில் செய்வீர்கள் பற்றியான விபரங்களை தரும்படி வடிவமைத்து அதை நடிகர் ஆர்யா கையாலே Gameயை வெளியிட்டுள்ளார்.

SHARE