கடந்த வார படங்களில் ரசிகர்கர்களை கவர்ந்த படம் எது? சினி உலகம் கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ

499

கடந்த வாரம் வெற்றிமாறனின் விசாரனை, சாகசம், பெங்களூர் நாட்கள்ஆகிய படங்கள் திரைக்கு வந்தது. இதில் விசாரணை படம் சினிமா ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இந்த 3 படங்களில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த படம் எது என்ற ஒரு கருத்துக்கணிப்பை சினி உலகம் நடத்தியது. இதில் விசாரணை 6050 வாக்குகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.

இதற்கு அடுத்த இடத்தில் பெங்களூர் நாட்கள் 1980 வாக்குகள், சாகசம் 1743 வாக்குகள் முறையே பெற்றுள்ளது.

SHARE