கடந்த 44 நாட்களில் மாத்திரம் 727 எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள்!

307

இலங்கையில் கடந்த 44 நாட்களில் மாத்திரம் 727 எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் நேற்று(புதன்கிழமை) மாலை வரையான காலப்பகுதியிலேயே நாட்டின் பல பகுதிகளிலும் குறித்த வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

எரிவாயு அடுப்பு, ரெகுலேட்டர் வெடிப்பு சம்பவங்களும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE