கடராம் கொண்டான் 3 நாட்கள் உலகம் முழுவதும் மொத்த வசூல்

131

கடராம் கொண்டான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

ஆனால், படத்தின் வசூலுக்கு முதல் மூன்று நாட்கள் எந்த ஒரு குறையும் இல்லை, இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 9 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இதை தாண்டி மற்ற மாநிலங்கள் சேர்த்து ரூ 15 கோடி வசூலை எட்டியுள்ளது, வெளிநாடுகள் அனைத்தும் சேர்த்து உலகம் முழுவதும் கடாரம் கொண்டான் ரூ 20 கோடி வசூலை எட்டியுள்ளது.

SHARE