கடந்த வாரம் கடற்கரையில் மூன்று வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டமை, கனேடிய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வாளர் சுதர்மா தெரிவித்துள்ளார்.
லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் கனடாவிலிருந்து கலந்து கொண்ட சுதர்மா இது தொடர்பான மேலதிக விபரங்களை அளித்துள்ளார்.