கடலில் ஐவர் மாயம்

260

நீர்கொழும்பு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஐவரை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த ஐவர் தொடர்பில் இலங்கை கடற்படையினர் தற்போது (16) தேடுதலை மேற்கொண்டு வருகின்றனர்.beach

SHARE