நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்
மலையகத்தில் கடும் மழையினால் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக உயர்கின்றது மேல்கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் நான்கு வான்கதவுகள் திறந்துவீடப்பட்டுள்ளதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர் மேலும் நீர்தேக்க கரையோரபகுதியிலுள்ள சென்கிளேயர் பிரதேசமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டூகோள் விடுக்கின்றனர்