கடைசி வரை விடுதலைபுலிகளுக்கு ஆயுதம் வழங்கிய,விற்ற தேசம் வடகொரியா மட்டுமே  இவர்கள் எதற்கும் அஞ்சியது கிடையாது.

260

 

கடைசி வரை விடுதலைபுலிகளுக்கு ஆயுதம் வழங்கிய,விற்ற தேசம் வடகொரியா மட்டுமே
இவர்கள் எதற்கும் அஞ்சியது கிடையாது.

புலிகளின் விடுதலைப் போராட்டத்தின் நேர்மையை நேசித்தார்கள்.

உலகில் உள்ள நாடுகளெல்லாம் புலிகளுக்கு ஆயுதம் கள்ள சந்தையில் விற்க தயங்கிய போது துணிந்து நேரடியாக விற்ற ஒற்றை தேசம்.

SHARE