இப்போது நடிகர் சங்க துணை தலைவராக இருக்கும் நடிகர் கருணாஸ், வரும் மே மாதம் நடக்கும் தமிழக சட்டபேரவை தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
நேற்று தான் ஆளும் கட்சியான ஆதிமுக’விற்கு தன் ஆதரவை தெரிவித்து கூட்டணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்குலத்தோர் புலிப்படை என்ற இயக்கத்தை நிறுவனரான கருணாஸ், ராமநாதபுரம் திருவாடானை தொகுதியில் போட்டியிடவுள்ளார்.