நன்மை கிடைக்குமென எதிர்பார்த்து கட்சி தாவும் சில நபர்கள் அடிப்படை இல்லாது தம்மை விமர்சிப்பதாக முன்னாள் ஜனாதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பெலியத்த நகரில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.