சிறு வியாபாரம் செய்கின்றவர்கள் தங்களது வியாபாரத்திற்கு எவ்வாறு
கணணியினை பயன்படுத்துவது தொடர்பான மூன்று நாள் பயிற்சி நெறி
நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் சிறுதொழில் முயற்சியாண்மை பிரிவின்
மாவட்ட பயிற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர். சதீஸ் தலைமையில்
நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் கணணி பிரிவில் இடம்பெற்றதை இங்கு காணலாம்.