கண்டி – கொழும்பு பிரதான வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கோர் அறிவிப்பு!!!

130

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கண்டி – கொழும்பு பிராதன வீதியின் கடவத்தை, கிரிபத்கொடை, ராஜகிரிய மற்றும் பொரளை பகுதியிலேயே வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், சாரதிகள் மாற்றுப் பாதையை பயன்படுத்தி போக்குவரத்து அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொள்கின்றனர்.

SHARE