கண்ணோடு காண்பதெல்லாம்!! இந்த பாட்டுக்கு ஐஸ்வர்யா ராய் கூட இப்படி ஆடல!!

395

நடனத்தை விரும்பாதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. ஏனெனில் மனிதர் தமது எண்ணங்களை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு தொடர்புமுறை என்றும் நடனங்களைக் கருதுவது உண்டு.

நடனம் என்பது அனைவருக்கும் பிடித்த விடயம். துள்ளலான இசை கேட்கும் பொழுது ஆடாதவர்களையும் ஆட வைக்கும் வகையில் இருக்கும். மற்றவர்கள் நடனம் ஆடும் பொழுது நம் கால்கள் தானாகவே அசையும்.

இதை சிலர் பொழுது போக்கிற்காக ஆடுவதுண்டு மற்றும் சிலர் நடனம் ஆடுவதை தங்கள் தொழிலாக கருதுவார்கள். அவ்வாறு இங்கு ஒரு சர்தார்ஜி கண்ணோடு காண்பதெல்லாம் பாட்டுக்கு எவ்வளவு அழகா ஆடுகிறார் என்று நீங்களே பாருங்கள்.

 

SHARE