தேயிலை மலையில் கொழுந்துபரித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களை குளவி மற்றும் கதன்டு தாக்குதலுக்கு இழக்காகிய 22 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
பொகவந்தலா கெம்பியன் தோட்டத்தில் 25.07.2016 காலை9.30 மணியளவில் கதன்டு கொட்டுக்கு 16 பெண் தொழிலாளர்கள் இழக்காகிய நிலையில் ஒருவர் பொகவந்தலா வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் 15 பேர் கெம்பியன் தோட்ட வைத்தியசலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் அதேவேலை பொகவந்தலா கெக்கசோல்ட தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இழக்காகிய 6 தொழிலாளர்களில் மூவர் பொகவந்தலா வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டும் மேலும் மூவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக வைத்திய அதிகரிகள் தெரிவித்தனர்