கதாநாயகியாக அறிமுகமாகும் ரகுமானின் மகள்! இவருக்கு இவ்வளவு பெரிய பெண்ணா?

213

இந்திய சினிமாவே வியக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவரின் சகலை பிரபல நடிகர் ரகுமானும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல படங்களில் நடித்துள்ளார்.

பல வருடங்களாகவே இளமையான தோற்றத்திலேயே கலக்கியவர் சமீபத்தில் தான் துருவங்கள் 16 படத்தில் வயதான கெட்டப்பிலும் நடித்து அசத்தியிருந்தார்.

இவருக்கு ருஷ்தா, அலிஷா என இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்குமே சினிமாவில் நடிக்க விருப்பமாம். இதில் மூத்தவரான ருஷ்தா எம்.பி.ஏ முடித்துள்ளார். இவர் விரைவில் துல்கருக்கு ஜோடியாக அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE