கத்தாரில் 56 பேர் இஸ்லாத்தை ஏற்கும் அழகிய காட்சி…..!!
கத்தாரில் பல நாடுகளை சேர்ந்த 56 பேர் வணக்கத்திற்கு உரியவன் இறைவனை தவிர வேறு யாருமில்லை, முஹம்மத் நபி அவர்களை இறைவனின் தூதராக ஏற்று பின்பற்றுகிறேன் என்று உறுதிமொழி ஏற்று இஸ்லாத்தில் இணைந்து கொண்டனர்.