தமிழீழ தேசியத் தலைவர் மற்றும் தமிழர் அடையாளங்களுடன் தாலியில் செதுக்கி திருமணம்!
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் உருவத்தை தாலியில் செதுக்கி திருமணம் ஒன்று கனடாவில் நடை பெற்று உள்ளது.
கனடாவில் வாழந்து வரும் ஈழத்து தமிழர்களான கார்த்திக் மற்றும் மீரா ஆகியோரின் திருமணத்தில் இவ்வாறாக நடை பெற்றுள்ளது.
இப்படி தமிழீழ தேசியத் தாலியில் இணைத்தமை பலராலும் வியப்பாக பேசப்பட்டாலும் தமிழர்களின் அடையாளமாக மாறி விட்டமை குறிப்பிடத் தக்கது.