கனடாவில் நடைபெறும் கோடைகால விளையாட்டு போட்டி – 2016

571

கனடாவின் மொன்றியலில் நியூ ஸ்டார் விளையாட்டு கழகத்தின் சார்பில் கோடைகால விளையாட்டு போட்டி நடைபெறவிருக்கிறது.

Volleball Tournament – 2016 என்ற விளையாட்டு போட்டி வருகிற 14 ஆம் திகதி காலை 9.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.

இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான விளையாட்டு போட்டிகள் மற்றும் மொன்றியல் முன்னணி கரப்பந்தாட்ட அணிகள் மோதுகின்ற சுற்றுப்போட்டிகள் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெறவிருக்கின்றன.

போட்டி நடைபெறும் இடம் – Parc Berthaume-Du Tremblay

இந்நிகழ்வுக்கு லங்காசிறி ஊடக அனுசரனை வழங்குகிறது. உங்களுடைய நிகழ்வுகளுக்கும் ஊடக அனுசரணை வேண்டும் என்றால் pr@lankasri.com மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்.

SHARE