கபாலி கர்நாடகாவில் இத்தனை கோடி வியாபாரமா- படத்தை வாங்கியது யார் தெரியுமா?

221

கபாலி கர்நாடகாவில் இத்தனை கோடி வியாபாரமா- படத்தை வாங்கியது யார் தெரியுமா? - Cineulagam

கபாலி படம் விண்ணை முட்டும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் வியாபாரம் இதுவரை தமிழ் சினிமா பார்க்காத அளவிற்கு நடந்து வருகின்றது.

ஏற்கனவே அமெரிக்காவில் ரூ 8 கோடி வரை இப்படம் வியாபாரம் ஆக, தற்போது கர்நடாகவில் இப்படம் ரூ 10 கோடிக்கு வாங்கியுள்ளார்களாம்.

படத்தை வாங்கியது லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் என கூறப்படுகின்றது.

SHARE