ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி இயக்கத்தில் வெளியான கபாலி படம் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள நிலையில், இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வாமாக வெளிவந்துள்ளது.
ரஞ்சித் தான் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளார். கபாலி-2 தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது. அதை தனுஷே சற்று முன் அறிவித்தார்.