அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மல்லிகா கபூர். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் அர்ஜுனுக்கு ஜோடியாக வாத்தியார் என்ற படத்தில் நடித்திருந்தார்.
அதன்பின் சில படங்களில் நடித்தவர் மார்கெட் இழந்ததை அடுத்து சினிமாவிற்கு முழுக்கு போட்டார். இந்நிலையில் நீண்ட வருடங்களாக திரையுலகை விட்டு விலகியே இருக்கும் மல்லிகா கபூரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
சிறிது அடையாளம் தெரியாதப்படி மாறி போயிருக்கும் அவர் இந்தப் படத்தில் உடல் பெருத்து குண்டாக காணப்படுவதாக தெரிகிறது.