கமல்ஹாசனுக்கு என்ன தான் ஆனது, பெரும் வந்ததிக்கு முற்று புள்ளி

260

கமல்ஹாசனுக்கு என்ன தான் ஆனது, பெரும் வந்ததிக்கு முற்று புள்ளி - Cineulagam

கமல்ஹாசன் அவர்களுக்கு காலில் அடிப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவரின் சபாஷ் நாயுடு படம் பாதியிலேயே நின்றதாகவும் ஒரு வந்ததி உலா வந்தது.

ஆனால், நமக்கு கிடைத்த தகவலின்படி அவர் மெல்ல குணமாகி வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் அமெரிக்காவில் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

மேலு, விஸ்வரூபம்-2 ரிலிஸ் குறித்தும் விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

SHARE