இந்திய சினிமாவின் மிக உயர்ந்த கலைஞன் கமல்ஹாசன். இவர் இந்திய சினிமாவிற்கு ஆற்றிய தொண்டை கௌரவிக்கும் விதமாக பிரான்ஸ் நாட்டின் ஹென்றி லாங்லாய்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் சினிமாவின் பிதாமகர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் ஹென்றி லாங்லாய்ஸ். பிரான்ஸ் சினிமாவின் அரிய பொக்கிஷங்களைப் பாதுகாத்து வந்தவராக இவர் அறியப்படுகிறார்.
இவர் பெயரில் கமல்ஹாசனுக்கு ஒரு விருது அளித்தது அனைத்து தமிழர்களுக்கும் கிடைத்த கௌரவும்.