கமல்ஹாசன் அரசியல் குறித்து ரஜினியின் முதல் கருத்து

168

தமிழ் சினிமாவின் பெரிய நடிகர்களாக ரசிகர்களால் அடையாளப்படுத்தப்படும் ரஜினி-கமல் இருவரும் அரசியலில் ஈடுபடுகிறார்கள்.

பிப்ரவரி 21ம் தேதி மாபெரும் கூட்டத்துக்கு இடையில் கமல்ஹாசன் தன்னுடைய கட்சி பெயர், கொடி என அனைத்தையும் வெளியிட்டார். இதுகுறித்து அண்மையில் ரஜினி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் முதல் கூட்டம் மிகவும் நன்றாக இருந்தது, நான் பார்த்தேன். எங்களுடைய வழிகள் வெவ்வேறு ஆனால் எங்கள் நோக்கம் ஒன்றுதான், மக்களுக்கு நல்லது செய்வது என்று கூறியுள்ளார்.

SHARE