கமல் கட்சியில் இருந்து முக்கிய நடிகை விலகல்

161

 

கமல்ஹாசன் சமீபத்தில் தான் தன் புதிய அரசியல் கட்சியை துவங்கினார். மக்கள் நீதி மையம் என பெயரிடப்பட்டுள்ள இந்த கட்சியில் நடிகை ஸ்ரீப்ரியா முக்கிய பங்கு வகித்து வருகிறாரா. சமீபத்தில் கட்சியின் உயர் நிலைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜசேகரன் சொந்த காரணங்களுக்காக விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் கமல் கட்சியில் இருந்து நடிகை ஸ்ரீப்ரியாவும் விலகவுள்ளார் என தகவல் பரவிவருகிறது. ஆனால் அதுபற்றிய விளக்கம் இதுவரை ஸ்ரீப்ரியாவின் தரப்பில் இருந்து தற்போது வரை வரவில்லை.

SHARE