கமல் ஹாசனை மிகவும் எதிர்பார்க்கும் அமலா பால்! எதற்கு தெரியுமா

200

நடிகர் கமல்ஹாசன் எதையும் துணிச்சலாக பேசக்கூடியவர். பல சிக்கல்களை சந்தித்த அவர் விரைவில் விஸ்வரூபம் 2 வது படத்தையும் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட்டில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் விரைவில் தமிழ் சானலிலும் வரவுள்ளது. இதை கமல் தொகுத்து வழங்குகிறார் என ஏற்கனவே செய்திகள் வெளியானது.

தற்போது அதற்கான 10 நிமிட பிரமோ நேற்று வெளியானது. இதில் கமல் பார்பதற்கு ஹாரிபாட்டர் போல இருக்கிறார். அவரது கண்கள் அப்படி தான் இருக்கிறது.

நிகழ்ச்சி குறித்து கமல் தன் ட்விட்டரில் நான் நேசிப்பவர்களை இது அதிகமாக சென்றடையும். மக்கள் இல்லாமல் இருக்க முடியாது என கூறியுள்ளார்.

இதற்கு நடிகை அமலா பால் மிகவும் எதிர்பார்ப்புடன் நிகழ்ச்சியை பார்க்க காத்திருக்கிறோம் என ட்வீட் செய்துள்ளார்.

SHARE