கம்பஹா ,உடுகம்பொல – கல்பொத்த சந்தியில் வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

343

கம்பஹா ,உடுகம்பொல – கல்பொத்த சந்தியில் வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பெண் மற்றும் ஆணொருவரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலங்கள் அழுகிய நிலையில் உள்ளதாகவும் , மாஜிஸ்திரேட் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

SHARE